பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிரங்கும் இடம் மாற்றம்!!

Update: 2025-07-26 06:41 GMT

modi

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிரங்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் காரணமாக பிரதமர் மோடி பயணிக்கும் ஹெலிகாப்டர் தரையிரங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொன்னேரியில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Similar News