தலைமைப் பண்பு இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி: ஒ.பி.எஸ். காட்டமான விமர்சனம்

Update: 2025-08-14 10:16 GMT

eps

தலைமைப் பண்பு இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி என ஒ.பி.எஸ். காட்டமான விமர்சித்துள்ளார். தலைமைப் பண்பு இல்லாத எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி நிச்சயம். எடப்பாடியிடம் தலைமைப் பண்புக்கான அறிகுறி துளியும் இல்லாததால் அதிமுக தற்போது தொடர் தோல்வி அடைந்து வருகிறது. ஆணவம், கடுங்கோபம், இழிவான நடத்தை கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள் என விமர்சித்தார்.

Similar News