திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2025-08-16 07:26 GMT
arrest
திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருத்தணியை சேர்ந்த மேஸ்திரி முனிரத்தினத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.