பேச்சுவார்த்தை தோல்வி; நாளை ரயில் மறியல் போராட்டம்: ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-08-18 13:45 GMT
fishermen
ராமேஸ்வரம் மீனவர்கள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து தங்கச்சி மடத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள மீனவர்களையும்,படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தம் நடைபெற்றுவருகிறது.