முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

Update: 2025-08-19 05:32 GMT

CM Stalin

சென்னை தலைமை செயலகத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Similar News