புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

Update: 2025-08-20 08:06 GMT

Tn govt

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. 38 மாவட்டங்களிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க தமிழ்நாடு அரசு முடிவு. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 35 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல். புலம்பெயர் தொழிலாளர்கள் எங்கு உள்ளனர், என்ன பணி செய்கின்றனர் என்பதை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News