நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு : அமித்ஷா பங்கேற்பு!!

Update: 2025-08-22 12:45 GMT

Amitsha

நயினார் நாகேந்திரன் வீட்டில் அமித்ஷாவுக்கு அளிக்கப்படவிருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டது. நேரமின்மை காரணமாக அமித்ஷாவின் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லையில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.

Similar News