இரட்டை இலை சின்னத்தை மீட்போம்: ஓ.பன்னீர்செல்வம்

Update: 2025-08-25 13:29 GMT

Ops

கோவை அன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலையை மீட்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வரை, நீதி கிடைக்கும் வரை சட்டபூர்வமாக தொடர்ந்து போராடுவோம். உண்மை தொண்டர்களும், பொதுமக்களும் எங்களுடன் உள்ளனர் என்றார்

Similar News