இலங்கை முன்னாள் அதிபர் ரணிலுக்கு ஜாமீன்!!

Update: 2025-08-26 13:27 GMT

ranil 

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு இலங்கை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டார். சொந்த வேலையாக இங்கிலாந்து சென்றபோது ரூ.1.69 கோடி அரசுப் பணத்தை பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்கே மீது புகார் எழுந்தது.

Similar News