கும்மிடிப்பூண்டியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ!!

Update: 2025-09-02 06:01 GMT

 கரும்பு தோட்டத்தில் எரிந்து நாசம்

கும்மிடிப்பூண்டியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். வீட்டு உபயோக பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

Similar News