பறவை மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம்!!

Update: 2025-09-02 07:29 GMT

chennai flights cancelled

நாக்பூரிலிருந்து கொல்கத்தா புறப்பட்ட விமானம் பறவை மோதியதால் நாக்பூரிலேயே தரையிறங்கியது. பறவை மோதியதால் விமானத்தின் முன்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

Similar News