தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் என்பது இல்லவே இல்லை: நிர்மலா சீதாராமன் உறுதி

Update: 2025-09-02 15:55 GMT

It is not me who decides how much funds should be given to each state, it is the Finance Committee”: Nirmala Sitharaman Answers

தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் என்பது இல்லவே இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவுகிறதா என்ற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் இவ்வாறு பதில் அளித்தார்.

Similar News