பஞ்சாப் வெள்ளம்; பேரிடராக அறிவித்தது மாநில அரசு!!

Update: 2025-09-04 03:58 GMT

punjab flood

பஞ்சாபை பேரிடர் பாதித்த மாநிலமாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இன்று வரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தால் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 19,500 பேர் வெளியேற்றம்; 3.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் மூழ்கின

Similar News