பிரிட்டன் துணை பிரதமர் ராஜினாமா!!

Update: 2025-09-05 14:35 GMT

Angela Rayner

சொத்து வரி விவகாரத்தில் பிரிட்டன் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் திடீர் ராஜினாமா செய்தார். இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹோவ் நகரில் ஏஞ்சலா வீடு வாங்கியுள்ளார். புதிதாக வாங்கிய வீட்டுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என ஏஞ்சலா ரெய்னர் மீது புகார் எழுந்தது.

Similar News