கொடைக்கானலில் கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!!

Update: 2025-09-06 07:04 GMT

accident

கொடைக்கானலில் கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற லாரி விபத்தில் சிக்கியது. சின்னப்பள்ளம் பகுதிக்கு செல்வதற்கு பதிலாக பாக்கியபுரம் குடியிருப்புப் பகுதிக்கு லாரி சென்றதால் விபத்து ஏற்பட்டது. சாய்வான பகுதியில் நுழைந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

Similar News