செங்கோட்டையனை கட்சிப் பதவியில் இருந்து எடப்பாடி நீக்கியது சிறுபிள்ளைத்தனமானது: சசிகலா

Update: 2025-09-06 13:58 GMT

Sasikala

செங்கோட்டையனை கட்சிப் பதவியில் இருந்து எடப்பாடி நீக்கியது சிறுபிள்ளைத்தனமானது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது அறிவார்ந்த செயல் இல்லை. இது கட்சி நலனுக்கும் உகந்தது அல்ல. செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News