ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் கடினமானது: அமெரிக்க அதிபர் டிரம்ப்
By : King 24x7 Desk
Update: 2025-09-08 04:18 GMT
டொனால்டு டிரம்ப்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு நடத்துவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் கடினமானது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.