நேபாளத்தில் ஆட்சி கவிழ காரணமான விபத்து: சிசிடிவி வீடியோ வைரல்!!

Update: 2025-09-10 11:01 GMT

nepal protest

நேபாளத்தில் ஆட்சி கவிழ, கார் விபத்தில் 11 வயது சிறுமி உயிரிழந்தது என தெரிய வந்துள்ளது. நேபாள நிதி அமைச்சரின் கார் 11 வயது சிறுமி மோதியது தொடர்பான சிசிடிவி வீடியோ வைரலானது. 11 வயது சிறுமி மீது நிதி அமைச்சரின் கார் மோதிய விபத்தை மறைக்க அரசு முயன்றதாக தகவல் வெளியாகியது. சிசிடிவி வீடியோ வைராலனதை அடுத்து சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. சமூக ஊடகங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து GEN Z இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

Similar News