சோனியா காந்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்!!

Update: 2025-09-11 12:03 GMT

Soniya Gandhi

இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் சேர்ந்ததாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில், சோனியா காந்திக்கு எதிராக FIR பதிவு செய்ய உத்தரவிட மறுப்பு தெரிவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News