கர்நாடகாவில் மிதமான நிலநடுக்கம்!!
By : King 24x7 Desk
Update: 2025-11-04 04:21 GMT
கர்நாடகா மாநிலம் விஜயபுரத்தில் காலை 7.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.