திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கியது!!
By : King 24x7 Desk
Update: 2025-11-06 12:12 GMT
திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 80 அடி தூரத்துக்கு உள்வாங்கி காணப்படுகிறது. கடல் நீரில் உள்வாங்கியதால் பச்சை நிற பாசிகள் படிந்த பாறைகளில் அமர்ந்து பக்தர்கள் நீராடினர்.