அகமதாபாத்தில் மோடியுடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு!!

Update: 2026-01-12 11:21 GMT

அகமதாபாத்துக்கு சென்ற ஜெர்மனி பிரதமர் மெர்ஸ், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் பிரெடரிக் மெர்ஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ஜெர்மனியின் சீமன்ஸ் உள்ளிட்ட பல நிறுவன அதிகாரிகளுடன் வந்துள்ள மெர்ஸ் வர்த்தக பேச்சு நடத்துவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News