திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்துத் துறை நல்ல நிலைக்கு வந்துள்ளது: அமைச்சர் சிவசங்கர்
By : King 24x7 Desk
Update: 2026-01-12 11:23 GMT
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்துத் துறை நல்ல நிலைக்கு வந்துள்ளது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். புதிதாக 7,000 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன; 3,500 ஊழியர்களை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 20,000 அரசுப் பேருந்துகள் உள்ளன; உ.பி.யில் வெறும் 7,000 பேருந்துகள் மட்டுமே உள்ளன.