மதுரையில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்!!

Update: 2025-03-13 10:17 GMT

madurai corporation

மாட்டுத்தாவணி, உலகனேரி, ஐகோர்ட் மதுரை கிளை, சாலையோரம், நீர்நிலைகள், திறந்த வெளி கால்வாய்கள் உள்ளிட்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. குப்பை கொட்டும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்த 24 மணிநேரத்தில் குப்பையை அகற்ற வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

Similar News