சரக்கு வாகனம் கவிழ்ந்து 10 பேர் காயம்!!
By : King 24x7 Desk
Update: 2025-08-25 13:37 GMT
accident
திட்டக்குடி அருகே செவ்வேரி கிராமத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.