கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பணம் பறிமுதல்!!
By : King 24x7 Desk
Update: 2025-07-15 04:25 GMT
கரைபடிந்த ரூபாய் நோட்டு
கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல்.