விழுப்புரத்தில் கொலை வழக்கில் 12 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர்கள் கைது!!

Update: 2025-09-09 10:13 GMT

arrest

விழுப்புரத்தில் கொலை வழக்கில் 12 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த விஜயா, தேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News