டி.சி.எஸ். நிறுவனத்தில் 12,000 பேர் பணிநீக்கம்!!

Update: 2025-07-28 08:17 GMT

tcs

நடப்பாண்டில் டி.சி.எஸ். நிறுவனத்தில் இருந்து 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டி.சி.எஸ். விளக்கம் அளித்துள்ளது.

Similar News