இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு செப்.13ல் பாராட்டு விழா நடத்துகிறது தமிழ்நாடு அரசு!!

Update: 2025-09-09 09:46 GMT

ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு செப்.13ல் தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்துகிறது. பாராட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சிம்பொனி இசை கச்சேரிக்கு செல்லும் முன்பு இளையராஜாவை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இசை கச்சேரி முடிந்து திரும்பிய இளையராஜா, முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Similar News