குமரியில் மீன் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடலில் மீனவர்கள் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை விதிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-04-11 09:24 GMT

fishermen
குமரியில் மீன் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடலில் மீனவர்கள் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்