டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2023 அக்.3ல் ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் எச்சரித்தோம்: அமைச்சர் துரைமுருகன்
By : King 24x7 Desk
Update: 2024-12-25 11:13 GMT
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2023 அக்.3ல் ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் எச்சரித்ததாக அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு அமைச்சர் துரைமுருகன் கொடுத்துள்ளார்.