மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,331 கனஅடியாக அதிகரிப்பு!!

Update: 2024-12-26 07:46 GMT

மேட்டூர் அணை

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,960 கன அடியில் இருந்து 2,331 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றம், நீர் இருப்பு 92.724 டிஎம்சியாக உள்ளது.

Similar News