நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவ. 25 ஆம் தேதி தொடங்கி டிச.20ஆம் தேதி வரை நடத்த ஒன்றிய அரசு திட்டம்!!
By : King 24x7 Desk
Update: 2024-10-26 09:04 GMT
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக நவம்பர்.26-ல் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளது.