தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை நடைமுறையில் உள்ள பட்டியலுடன் ஒப்பிடும் பணிகளை செப்.26க்குள் முடிக்க உத்தரவு!!

Update: 2025-09-12 08:25 GMT

Voter id

தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை நடைமுறையில் உள்ள பட்டியலுடன் ஒப்பிடும் பணிகளை செப்.26க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய வாக்காளர் பட்டியலுடன் நடைமுறையில் உள்ள பட்டியலை ஒப்பிடும் பணி தீவிரமடைந்துள்ளது.

Similar News