வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்

Update: 2025-03-24 09:08 GMT

வெயில் 

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது.

Similar News