விழுப்புரம் அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 10 பேர் படுகாயம்!!

Update: 2025-09-04 04:03 GMT

accident

விழுப்புரம் அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துகுள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விதை பண்ணை என்ற இடத்தில் வாகனங்கள் மோதி விபத்துகுள்ளானது. கார் மற்றும் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News