கூகுளுக்கு ரூ.30,000 கோடி அபராதம்... ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ட்ரம்ப் எச்சரிக்கை!!
By : King 24x7 Desk
Update: 2025-09-06 13:46 GMT
டொனால்டு டிரம்ப்
விளம்பர தொழில்நுட்ப சந்தைக்கு பயனர்களின் தரவுகளை கூகுள் தவறாக பயன்படுத்திய புகாரில், ரூ.30,000 கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்யவில்லை என்றால், பதில் நடவடிக்கைகளை எடுப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.