கூகுள் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ரூ.313 கோடி அபராதம் விதிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-08-20 08:09 GMT
கூகுள் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ரூ.313 கோடி அபராதம் விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அந்நிறுவனங்கள் விற்பனை செய்த செல்போன்களில் கூகுள் Search Engine மட்டும் பயன்படுத்தும் வகையில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அபராதம் விதித்துள்ளது.