கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தில் 42 பேர் உயிரிழப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-25 11:08 GMT
கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 30 பயணிகள் காயங்களுடன் மீட்பு. அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் அக்தாவு விமான நிலையம் அருகே தீப்பிடித்துள்ளது.