கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Update: 2025-04-24 06:28 GMT

CM Stalin

கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், பாமக, விசிக, தவக, மமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. கலைஞர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறையற்றினார். அதில், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

Similar News