நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் மாலை 5 மணிக்குள் ஆஜராக உத்தரவு!!
By : King 24x7 Desk
Update: 2025-04-07 07:34 GMT

சீமான்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஆஜராகாத நிலையில் மாலை 5 மணிக்குள் ஆஜராக நீதிபதி பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.