சென்னையில் ஏடிஎமில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர் ரூ.50 லட்சம் கையாடல்!!

Update: 2025-07-15 04:26 GMT

பணம் பறிமுதல்

சென்னையில் ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர் ரூ.50 லட்சம் கையாடல் செய்துள்ளார். பணம் நிரப்பச் செல்லும் ஊழியர் சங்கர் மீது பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை அடுத்து தலைமறைவான சங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News