இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு!!

Update: 2024-10-01 10:51 GMT

நிலநடுக்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்தோனேசிய நாட்டின் அருகே பாண்ட சீயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 598 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.

Similar News