தமிழ்நாட்டில் 6 அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு!!

Update: 2025-09-03 12:42 GMT

Tn govt

தமிழ்நாட்டில் 6 அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அமராவதி, ஆழியாறு, பவானிசாகர், மேட்டூர், வைகை அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. சுற்றுலாத்துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

Similar News