எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.702 கோடி ஒதுக்கி அரசாணை!!

Update: 2025-04-08 13:45 GMT
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.702 கோடி ஒதுக்கி அரசாணை!!

Tn govt

  • whatsapp icon

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.702 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு தலா ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News