தங்கம் விலை சவரனுக்கு ரூ.74,000-ஐ தாண்டியது!!
By : King 24x7 Desk
Update: 2025-08-23 05:54 GMT
gold
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.74,520க்கு விற்பனை செய்யபப்டுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.9,315க்கு விற்பனை செய்யபப்டுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ. 130க்கு விற்பனையாகிறது.