திருச்செந்தூர் கோயிலை ஒட்டியுள்ள கடல் 75 அடி தூரம் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி!!

Update: 2025-04-14 13:03 GMT
திருச்செந்தூர் கோயிலை ஒட்டியுள்ள கடல் 75 அடி தூரம் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி!!

Tiruchendur

  • whatsapp icon

 திருச்செந்தூர் கோயிலை ஒட்டியுள்ள கடல் 75 அடி தூரம் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

Similar News