பேரதிர்ச்சி.... ரூ.76 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!!
By : King 24x7 Desk
Update: 2025-08-30 10:16 GMT
gold
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, சுபமுகூர்த்த தினங்களினால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 4 நாட்களில் மட்டும் ரூ.1,840 உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கம் ரூ.ரூ.76,960-ஆக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.855 அதிகரித்து ரூ.9,620-க்கு விற்பனையாகி வருகிறது.