அரக்கோணம் ரயில் நிலைய கட்டுமான பணி: ஆலப்புழா, தன்பாத் ரயில்கள் 90 நிமிடம் தாமதம்!!

Update: 2025-07-18 06:00 GMT

train

அரக்கோணம் ரயில் நிலைய கட்டுமான பணி காரணமாக இரவு நேரத்தில் ஆலப்புழா, தன்பாத் ரயில்கள் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இன்று முதல் செப்டம்பர் 12 வரை இரவு நேரத்தில் 90 நிமிடங்கள் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். அரக்கோணம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.54.6 கோடி மதிப்பில் கட்டுமான பணி நடக்கிறது.

Similar News