10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி!!
By : King 24x7 Desk
Update: 2025-04-22 04:15 GMT
RBI
10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. சிறுவர்களின் தாயாரை கார்டியனாக நியமித்து வங்கிக் கணக்கு தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.